| 
       
         
          | 3237. | படமார்கச்சி, இடமேகம்பத் |   
          |  | துடையாயென்ன, அடையாவினையே.     5 |  
             5. 
        பொ-ரை: சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய கச்சியை இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும்
 இறைவன் எங்கள் தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது.
       கு-ரை: 
        படம்-மாடங்களில் ஆடும் கொடியினையுடைய. உடையாய் - தலைவனே. என்ன வினை அடையா.
 |