| 
         
          | 4010. | பறைகொள்பாணியர் 
            பிறைகொள்சென்னியர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் திறைவரா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               10
 |  
            10. 
        பொ-ரை: இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன். பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன்.
 காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய்
 விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவர் தன்மை யார் அறிவார்?
       கு-ரை: 
        பறை - வாத்தியம்.    |