| 913 | இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார்; ஈன்று எடுத்த தாய் தந்தை பெண்டீர் மக்கள்
 கழல் நம் கோவை ஆதல் கண்டும், தேறார்; களித்த
 மனத்தராய்க் கருதி வாழ்வீர்!
 அழல் நம்மை நீக்குவிக்கும், அரையன் ஆக்கும்,
 அமருலகம் ஆள்விக்கும், அம்மான் மேய
 “பழனம் பழனமே” என்பீர் ஆகில், பயின்று எழுந்த பழ
 வினை நோய் பாற்றல் ஆமே.
 |