848 | உற்றவன் காண், உறவு எல்லாம் ஆவான் தான் காண், ஒழிவு அற நின்று எங்கும் உலப்பு இலான் காண், புற்று அரவே ஆடையும் ஆய்ப் பூணும் ஆகிப் புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான் தான் காண், நல்-தவன் காண், அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெருங் கூற்றைச் சேவடியினால் செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் |