125 | செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து, “சிவமூர்த்தி” என்று எழுவார் சிந்தையுள்ளால் உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம் எல்லாம் காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாது எல்லாம் கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்; மற்று இது ஓர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. |