267 | பிண்டத்தில் பிறந்தது ஒரு பொருளை; மற்றைப் பிண்டத்தைப் படைத்தானை; பெரிய வேதத்- துண்டத்தில்-துணி பொருளை; சுடுதீ ஆகி, சுழல் கால் ஆய், நீர் ஆகி, பார் ஆய், இற்றைக் கண்டத்தில்-தீதின் நஞ்சு அமுதுசெய்து கண்மூன்று படைத்தது ஒரு கரும்பை; பாலை; அண்டத்துக்கு அப் புறத்தார் தமக்கு வித்தை;- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!. |