சிட்டர்
சிட்டன்
சிந்தைதனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி
சிந்தையில் தீர்வினை
சிரை
சிலந்தியை அரசனாக்கிய வரலாறு 2290, 2836
சில்லை
'சிவ' என்று சொல்வாரது சிறப்பு
சிவஞானிகட்கு மலவாசனை தாக்குமிடத்து அதனின் நீங்குதற் பொருட்டுத் தோன்றிய திருப்பதிகம்
சிவநெறி ஒழுகுவார்க்குச் செந்நெறியருளும் திருப்பதிகம்
சிவநெறிக்கு இன்றியமையாத் திருப்பதிகம்
சிவபிரானே பரம்பொருள் என்பதே வேதத்தின் துணிபு
சிவபிரானது அம்பு அமைந்த முறை
சிவபிரான் தேவருள் ஒருவனாகாமை
சிவபுரத்தில் வராக அவதாரங்கொண்ட திருமால் வழிபட்டமை
சிவபூதங்களின் இயல்பு
சிவபெருமான் அகத்தியனை உகந்தவன்
சிவபெருமான் அங்கங்கே சிவமாகி நிற்றல்
சிவபெருமான் அங்கணன்
சிவபெருமான் அசங்கையன்
சிவபெருமான் அடக்கமுடையவன்
சிவபெருமான் அடியவரது அகவழிபாட்டினை ஏற்றருளுதல்
சிவபெருமான் அடியவரது அனாசாரத்தைப் பொறுப்பவன்
சிவபெருமான் அடியார் அடிமை அறிபவன்
சிவபெருமான் அடியார் குடியினன்
சிவபெருமான் அடியார்க்கு அணியவன்
சிவபெருமான் அடியவர்க்கு அன்பனாதல்
சிவபெருமான் அண்டங்கடந்து நிற்கும் ஒளி
சிவபெருமான் அண்டத்தார்க்குச் சேயவன்
சிவபெருமான் அண்டத்துக்கு அப்பாலாய் இப்பாலாதல்
சிவபெருமான் அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலான்
சிவபெருமான் அண்டங்களின் உள்ளும் புறம்புமாய் நிற்றல்
சிவபெருமான் அருமணி
சிவபெருமான் 'அவன், இவன்' என்று அறிய ஒண்ணாதவன்
சிவபெருமான் அவியை உண்ணுதல்
சிவபெருமான் அவ்வச் சமயத்தார் கொண்ட தேவனாதல்
சிவபெருமான் அழலாய் நீண்டமை
சிவபெருமான் அளவில் புகழுடையனவாதல்
சிவபெருமான் அறம் நால்வர்க்கு அறியவைத்தமை
சிவபெருமான் அறவன்
சிவபெருமான் அறியாதார்தம் திறத்து அறியாதான்
சிவபெருமான் அறிவரிய நிறத்தன்
சிவபெருமான் அற்றார்க்கு அற்றான்
சிவபெருமான் அனாதி சைவன்
சிவபெருமான் அந்தகனுக்கு அந்தகன்
சிவபெருமான் அந்தணனும் ஏனைய வருணத்தானுமாய் இருத்தல்
சிவபெருமான் அந்தியில் அரனாதல்
சிவபெருமான் அந்தியும் சந்தியுமாதல்
சிவபெருமான் அபரமுத்தர்க்குச் சார்பாய் நிற்றல்
சிவபெருமான் அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலான்
சிவபெருமான் அமுதமுண்ட அமரர் உலந்தாலும் உலவாதான்
சிவபெருமான் அயனுக்கும் மாலுக்கும் முழுமுதல்
சிவபெருமான் ஆகாயவண்ணம் உடையவன்
சிவபெருமான் ஆணி
சிவபெருமான் ஆதி
சிவபெருமான் ஆதி மாதவன்
சிவபெருமான் ஆம்பல் மலர் அணிதல்
சிவபெருமான் ஆயிரம் தோள் உடையவன்
சிவபெருமான் ஆரேனுந்தன்னடியார்க்கு அன்பன்
சிவபெருமான் ஆரேனும் அடியவர்கட்கு அணியான்
சிவபெருமான் உயிர் உணர்வைப் பிணித்துக் கோடல்
சிவபெருமான் உலக இன்பத்தினைப் பயத்தல்
சிவபெருமான் ஊழிதோறும் உயர்தல்
சிவபெருமான் எண்குணங்களையும் குறிக்கும் திருத்தாண்டகம்
சிவபெருமான் ஒருகாலத்து ஒன்றாகிநிற்றல்
சிவபெருமான் ஒறுத்தல்
சிவபெருமானது காலில் கழலும் சிலம்பும் ஆர்த்தல்
சிவபெருமானது கோலங்களின் அனுபவம்
சிவபெருமான் கரவிலார்க்கு அருள் செய்தல்
சிவபெருமானது தடத்தநிலை சொரூபநிலை முதலியன
சிவபெருமானது தன்மையை அவன் அடியவர் தன்மையைக் கொண்டே அறிதல் கூடும்
சிவபெருமானது திருக்கூத்தின் உண்மை
சிவபெருமானது திருவடி அணியனவும் சேயனவும் அல்லவாதல்
சிவபெருமானது திருவடி அருமை உடைத்தாதல்
சிவபெருமானது திருவடி அருள்வடிவாதல்
சிவபெருமானது திருவடி அரைமாத்திரையில் அடங்கல்
சிவபெருமானது திருவடி அவரவர் வணங்கும் உருவமாதல்
சிவபெருமானது திருவடி இயல்பு
சிவபெருமானது திருவடிகளின் முதன்மை
சிவபெருமானது திருவடிகளைச் சிலர் அடையாமைக்குக் காரணம்
சிவபெருமானது திருவடிகள் உலகரை ஆட்கொள்ளுதல்
சிவபெருமானது திருவடிகள் காரணக் கடவுளர்க்குச் சார்பாய் நிற்றல்
சிவபெருமானது திருவடிகள் கரவுடையார்க்கு அருளாமை
சிவபெருமானது திருவடிகள் மன, மொழி, மெய்கட்கு அகப்படுதல்
சிவபெருமானது திருவடியும் விரல்களும்
சிவபெருமானது திருவடி பிணிப்புண்டார்க்குப் பயன்தருதல்
சிவபெருமானது புகழைப் பேசுதல் வேண்டும்
சிவபெருமானது பொய்யாத சேவடி
சிவபெருமானது பொருந்தாத செய்கைகள்
சிவபெருமானது மூவகை வடிவம்
சிவபெருமானது வேடங்களெல்லாம சத்தி வடிவமே
சிவபெருமானது வேடங்கள் ஞானத்தை தருவன
சிவபெருமானது வேடம் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமை
சிவபெருமானுக்கு அடியவராயினாரது பெருமையை விளக்கும் திருப்பதிகம்
சிவபெருமானுக்கு அர்ச்சனை பாட்டேயாதல்
சிவபெருமானுக்கு ஆலாலசுந்தரர் இருகவரி வீசுதல்
சிவபெருமானுக்கு வாயில் காவலர் மாகாளராதல்
சிவபெருமானுக்கு வாயு முதலியோர் அம்பாயினமை
சிவபெருமானுடைய உண்மை இயல்பின் தன்மை
சிவபெருமானை அடைந்தவர் கேடிலராதல்
சிவபெருமானை அடைந்தோர் அவனது எண்குணங்களையும் பெறுதல்
சிவபெருமானை அடையாமல் பிறவி நோய் நீங்காதெனல்
சிவபெருமானை ஞானத்தால் வணங்குவோர் மிகச் சிலரே
சிவபெருமானைத் தொண்டர் பரவும் இடங்கள்
சிவபெருமானை நாள்தோறும் தொழுதல் வேண்டும்
சிவபெருமானைப் பாட்டின் பொருள் தெரிந்து துதித்தல் வேண்டும்
சிவபெருமானைப் பொதுநீக்கி நினைதல்
சிவபெருமானை முப்பத்தெட்டுக் கலைவடிவில் வழிபடுதல்
சிவபெருமானை யாவரும் உருவறியார்
சிவபெருமான் ஆல்நிழலிலிருந்து நான்கு முனிவர் கட்கு நான்கு வேதங்களை அருளியது
சிவபெருமான் ஆழ்ந்து ஆழாதான்
சிவபெருமான் ஆறு சமயத்திற்கும் தலைவன்
சிவபெருமான் இகழாது பரந்து ஒன்றானவன்
சிவபெருமான் இசையை மிக விரும்புபவன்
சிவபெருமான் இந்திரனைத் தோள் துணித்தமை
சிவபெருமான் இயல், இசை, நாடகமாய் இருத்தல்
சிவபெருமான் இயல்பாய ஈசன்
சிவபெருமான் இருதிறப்பட்டும் ஒருவனாகியும் நிற்றல்
சிவபெருமான் இருளாய் நிற்றல்
சிவபெருமான் இருளும் ஒளியும் ஆதல்
சிவபெருமான் இல்லவன்
சிவபெருமான் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அல்லான்
சிவபெருமான் இறையான்
சிவபெருமான் இன்ன உரு என்று அறியவொண்ணாதான்
சிவபெருமான் உடலின் வினைகளை அறுத்தல்
சிவபெருமான் உடனாய் விளங்கி நிற்கப் பெறுமாறு
சிவபெருமான் உமை அஞ்ச யானையை உரித்து போர்த்த வரலாறு
சிவபெருமான் உமையோடு பொய்த்தல்
சிவபெருமான் உயிருணர்வைப் பிணித்தல்
சிவபெருமான் உயிர் அறிவினுள் நிற்பவன்
சிவபெருமான் உயிர்களது அறியாமையை நாள்தோறும் தேய்த்துவருதல்
சிவபெருமான் உரையால் உணரப்படாமை
சிவபெருமான் உலகத்தை நடத்துதல்
சிவபெருமான் உலகியலுக்கு வேறுபட்டவன்
சிவபெருமான் உலகிற்குக் கண்ணாய் நிற்றல் 2233, 2469, 2646
சிவபெருமான் உலகுக்கு அப்பாலும் இப்பாலுமாய் நிற்றல்
சிவபெருமான் உலகை முத்தொழிற் படுத்தல்
சிவபெருமான் உள்நின்று உணர்த்துதல்
சிவபெருமான் உள்ளத்தின் உள்ளே நின்ற கருவாதல்
சிவபெருமான் உள்ளவன்
சிவபெருமான் உள்ளூறும் அன்பர் மனத்தான்
சிவபெருமான் உறவாதல்
சிவபெருமான் உறுதி உணரவல்லார்க்கு உறுதிப் பொருளாதல்
சிவபெருமான் ஊனும் உள்ளமும் ஆதல்
சிவபெருமான் எங்கும் ஒழிவற நிறைந்தவன்
சிவபெருமான் எண்ணரும் பல்குணன்
சிவபெருமான் எண்ணிறந்த தலங்களில் எழுந்தருளி இருத்தல் 2195, 2202
சிவபெருமான் எண்ணும் எழுத்துமாய் நிற்றல்
சிவபெருமான் எரிசுடராய் நிற்றல் 2129, 2138
சிவபெருமான் எல்லாத் தேவர்களுமாய்த் திரண்டு நிற்றல்
சிவபெருமான் எல்லாமொடுங்கியபின் வீணை வாசித்துக் கொண்டிருத்தல்
சிவபெருமான் எல்லாவற்றையும் நினைவுமாத்திரையால் செய்பவன் 2526, 2581
சிவபெருமான் எவ்வுயிர்க்கும் துணையாதல்
சிவபெருமான் என்றும் உள்ளவன்
சிவபெருமான் என்றும் ஒரு தன்மையனாய் இருத்தல்
சிவபெருமான் ஏகன்
சிவபெருமான் ஏணி
சிவபெருமான் ஏழுலகிலும் சென்று நடனமாடுதல்
சிவபெருமான் ஐவகையாக நினைக்கப்படுதல்
சிவபெருமான் ஒரு மணி
சிவபெருமான் "ஒருவன்' எனப்படுதல்
சிவபெருமான் ஒன்றாய் இரண்டாகி மூன்றாதல்
சிவபெருமான் ஒன்றாய் இருந்து பல ஆயினமை
சிவபெருமான் ஓங்காரத்து உட்பொருள்
சிவபெருமான் ஓங்காரத்து ஒருவன் 2567, 2736
சிவபெருமான் ஓங்கார மெய்ப்பொருள்
சிவபெருமான் கங்கையை அணிந்த இரு வரலாறுகள்
சிவபெருமான் கங்கையை ஒரு சடையில் கரந்தது
சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கி, உலகம் அழியாமல் காத்தமை
சிவபெருமான் கங்கையை நங்கை காண ஆடுதல்
சிவபெருமான் கடலில் ஒளியாய முத்து
சிவபெருமான் கடவுளர்க்கெல்லாம் கடவுள்
சிவபெருமான் கரியுருவு கண்டன்
சிவபெருமான் கண்ணும் கண்ணிற் கருமணியும் மணியில் ஆடும் பாவையுமாதல்
சிவபெருமான் கமல மலர ஆசனமாகக்கொள்ளுதல்
சிவபெருமான் கரியமனத்தார்க்குக் கரத்தல்
சிவபெருமான் கல்விகளைத் தோற்றுவித்தலேயன்றி, அழித்தலையும் செய்தல்
சிவபெருமான் கற்பகமாதல்
சிவபெருமான் கற்றதோர் நூலினன்
சிவபெருமான் கனத்துக் கனவாதான்
சிவபெருமான் கனவில் தோன்றி அருளும் முறை
சிவபெருமான் காபாலி
சிவபெருமான் காரணக் கடவுளர்க்கும் காரணன்
சிவபெருமான் காரணமாய்த் தனக்குக் காரணமின்றி நிற்றல்
சிவபெருமான் கார்க்கொன்றை சூடுதல்
சிவபெருமான் குழையும் தோடும் அணிந்தவன்
சிவபெருமான் கூத்தாடவல்லான்
சிவபெருமான் கொக்கிறகை அணிந்த வரலாறு
சிவபெருமான் கோவாத கணையை உடையவன்
சிவபெருமான் கையிலும் தலைமாலை ஏந்தியிருத்தல்
சிவபெருமான் சகரர்களை ஆட்கொண்டது
சிவபெருமான் சங்குத்தோடு அணிதல்
சிவபெருமான் சண்டேசுவர நாயனார்க்குக் கொன்றை மாலையை அணிவித்தது
சிவபெருமான் சந்தியாய் நிற்றல் 2137, 2966
சிவபெருமான் சர்வைஸ்வரிய சம்பந்தன்; சர்வேஸ்வரன்; சம்பு
சிவபெருமான் சலந்தராசுரனை அழித்த வரலாறு
சிவபெருமான் சாரணன்
சிவபெருமான் சார்தற்கு அரியன்
சிவபெருமான் சிந்தையாய் நிற்றல்
சிவபெருமான் சிலந்தியை அரசாண்டு சிவகணத்துப் புகச்செய்தது
சிவபெருமான் சிலையால் புரம் எரித்தமை
சிவபெருமான் சிவபுவனத்து அமுதம்
சிவபெருமான் சிற்றின்பம் பேரின்பங்களை அருளுதல்
சிவபெருமான் சீலன்
சிவபெருமான் செம்மைதரும் பொருள்
சிவபெருமான் செய்யவளை மாலுக்கு ஈந்தவன்
சிவபெருமான் செய்யன், கரியன், வெளியன்
சிவபெருமான் செல்வமாதல்
சிவபெருமான் செல்வத்திற்கு நிலைக்களமாதல்
சிவபெருமான் செல்வன்
சிவபெருமான் சென்றடையாச் செல்வன்
சிவபெருமான் சொல்லுவார் சொல்லெல்லாம் சோதிப்பவன்
சிவபெருமான் சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதி
சிவபெருமான் சோதிமிக்க உருவாதல்
சிவபெருமான் ஞானத்தார் ஞானமாதல்
சிவபெருமான் ஞானத்து ஒளி
சிவபெருமான் ஞானம் பெற்றவன்
சிவபெருமான் தக்கார்க்கெல்லாம் காரணன்
சிவபெருமான் தக்கிணாமூர்த்தி
சிவபெருமான் தத்துவங்களுக்குச் சார்பாய் நிற்றல்
சிவபெருமான் தத்துவன்
சிவபெருமான் தந்த அத்தன் தலையைத் தாங்குதல்
சிவபெருமான் தந்தை தாய் இல்லாதவன்
சிவபெருமான் தமிழோடு ஆரியன்
சிவபெருமான் தருமிக்குப் பொற்கிழி அளித்த வரலாறு
சிவபெருமான் தவநெறிகள் சாதித்தல்
சிவபெருமான் தற்பரமாம் தற்பரம்
சிவபெருமான் தற்பரம்; சதாசிவம், தானும் யானும் ஆகின்ற தன்மையன்,
சிவபெருமான் தன் அடியார்க்குப் பாங்கனாதல்
சிவபெருமான் தன்மைக்கண் தானேயாயினவன்
சிவபெருமான் தன்னிடத்து அன்புடையாரைப் பிறப்பின் சார்புபற்றி இகழ்தல் இல்லை
சிவபெருமான் தன்னை நினைபவரை உலகம் போற்றச் செய்தல்
சிவபெருமான் தன்னைத் தொடர்ந்தோரைத் தன்கண் அடங்கச் செய்பவன்
சிவபெருமான் தன்னைப் புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பவன்
சிவபெருமான் தாங்கரிய சிவம்
சிவபெருமான் தானே அயனும், மாலும் ஆதலும், பிறரை அதட்டித்து நிற்றலும்
சிவபெருமான் தான்தோன்றி
சிவபெருமான் தான் நினைத்த வடிவத்தைக் கொள்ளுதல்
சிவபெருமான் திரியம்பகன்
சிவபெருமான் தியானிக்கப்படுதற்குரியவன் தான் ஒருவனேயாதல்
சிவபெருமான் திருமணி
சிவபெருமான் திருவடிகள் ஏனையோரது அடிகள் போலாமை
சிவபெருமான் திருவடிகள் மறைப்பாய் நிற்றல்
சிவபெருமான் திருவாதல்
சிவபெருமான் திறம் பலவும் வழிகாட்டினவன்
சிவபெருமான் தீயாடி
சிவபெருமான் தீராநோய் தீர்ப்பவன்
சிவபெருமான் துறக்க இன்பம் அருளுதல்
சிவபெருமான் துறந்தோருள்ளப் பெரும்பயன்
சிவபெருமான் துறவாமே கட்டறுத்தவன்
சிவபெருமான் துன்பம் துடைத்தாளவல்லான்
சிவபெருமான் தூநெறிக்குந் தூநெறியாய் நிற்றல்
சிவபெருமான் தூநெறிக்கு வழிகாட்டும் தொழிலான்
சிவபெருமான் தேசம் பரவப்படுதல்
சிவபெருமான் தேவதேவன்
சிவபெருமான் தேவர் அறியலாகாத திருவடியையுடையான்
சிவபெருமான் தேனாதல்
சிவபெருமான் தொழில்நோக்கி ஆள்பவன்
சிவபெருமான் தொழுதகை துன்பம் துடைத்தல்
சிவபெருமான் தோணி
சிவபெருமான் தோத்திரமும் சாத்திரமுமாதல்
சிவபெருமான் தோற்றநிலை இறுதிப் பொருள்
சிவபெருமான் நடுங்காத தலையை உடையவன்
சிவபெருமான் நந்தீசனை வாசகனாகக் கொண்டமை
சிவபெருமான் நரகத்தைத் தூர்ப்பவன்
சிவபெருமான் நல்லாரை நன்மை அறிபவன்
சிவபெருமான் நல்வினையும் தீவினையும் ஆதல்
சிவபெருமான் நற்பதத்தார் நற்பதம்
சிவபெருமான், நாயனாருக்கு எளியன் ஆனமை
சிவபெருமான், நாயனாருக்கு விண்ணிலே நின்று அருள் புரிந்தமை
சிவபெருமான், நாயனாரைச் சங்கை தவிர்த்து ஆண்டமை
சிவபெருமான், நாயனார் உள்ளச் சிறையில் இருந்தமை
சிவபெருமான் நாயனாருக்கு செய்த கருணைச் சிறப்பு
சிவபெருமான் நாரணனும் நான் முகனுமாதல்
சிவபெருமான் நாரணனை இடப்பாகத்துக் கொள்ளுதல்
சிவபெருமான் நாவலன்
சிவபெருமான் நாவில் நடுவுரையாய் நிற்றல்
சிவபெருமான் நானிலங்களிலும் இருத்தல்
சிவபெருமான் நான்காவது பொருள்
சிவபெருமான் நிட்டுரவன்
சிவபெருமான் நித்த மணவாளன்
சிவபெருமான் நில முதலிய பூதங்களில் ஒன்று முதல் ஐந்து ஈறாக நிற்றல்
சிவபெருமான் நிலவேந்தர் பரிசு ஆதல்
சிவபெருமான் நிறைவு ஆர்த்த நீர்மையனாதல்
சிவபெருமான் நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித்து நிலமருவி ஓடவிட்டமை
சிவபெருமான் நீறு ஏற்றல்
சிவபெருமான் நூலும் தோலும் அணிதல்
சிவபெருமான் நெறிகாட்டியவன்
சிவபெருமான் நேசர்க்கு நேசன்
சிவபெருமான் நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவன்
சிவபெருமான் பகீரதன் பொருட்டுக் கங்கையைத் தாங்கினமை
சிவபெருமான் பக்குவமுற்ற உயிர்க்கு அப்பொழுதே அருள் செய்தல்
சிவபெருமான் பசு ஏறுதல்
சிவபெருமான் பசுபதி
சிவபெருமான் பரந்தான்; குவிந்தான்.
சிவபெருமான் பரமுத்தியாதல்
சிவபெருமான் பராபரன்
சிவபெருமான் பருகா அமுதம்
சிவபெருமான் பருமணி
சிவபெருமான் பவந்தநாதன்
சிவபெருமான் பழியிலி
சிவபெருமான் பனிமுகில்போல் மேனியன்
சிவபெருமான் பன்மையே பேசும் படிறன்
சிவபெருமான் பன்றிக் கொம்பை அணிந்த வரலாறு
சிவபெருமான் பாசுபதவேடன்
சிவபெருமான் பாசுபதன்
சிவபெருமான் பாண்டரங்கன்
சிவபெருமான் பாம்பணிந்த வரலாறு
சிவபெருமான் பாம்பும், மதியும், புனலும் தம்மிற் பகை தீர்த்து உடன் வைத்தல்
சிவபெருமான் பார்த்தனுக்குப் பரிந்த வரலாறு
சிவபெருமான் பாலனுக்குப் பாற்கடல் ஈந்த வரலாறு
சிவபெருமான் பால் நிறம் உடையவன்
சிவபெருமான் பாவிகட்குப் பொய்யன்
சிவபெருமான் பிச்சையேற்றல்
சிவபெருமான் பித்தர்க்குப் பித்தனாதல்
சிவபெருமான் பித்தன் எனப்படுதல்
சிவபெருமான் பிரம விட்டுணுக்களாய் நிற்றல்
சிவபெருமான் பிரமனை வலத்திலும் திருமாலை இடத்திலும் தோற்றுவிப்பவன்
சிவபெருமான் பிரமன் தலையைக் கிள்ளிய வரலாறு
சிவபெருமான் பிரமன் தலையைக் கொய்த காரணம்
சிவபெருமான் பிறப்பிலான் இறப்பிலான் பிணி ஒன்றில்லான்
சிவபெருமான் பிறவாதே தோன்றிய பெம்மான்
சிவபெருமான் புகழ்தக்கவன் 2840, 3021
சிவபெருமான் புண்ணியன்
சிவபெருமான் புதியனவுமாய் மிகவும் பழையான்
சிவபெருமான் புத்தரும், சமணரும் உணராது ஒழியத்தன் அடியவர்க்கு அருள் புரிபவன்
சிவபெருமான் புத்தியும் முத்தியும் தருதல்
சிவபெருமான் புரைத்துப் புரையாதான்
சிவபெருமான் புந்தியாய்ப் புண்டரிகத்துள்ளாதல்
சிவபெருமான் புறங்காட்டு எரியாடல்
சிவபெருமான் புறம்பயத்தில் ஆடல் காட்டினமை
சிவபெருமான் புறம்பயத்தில் புத்தகம் கைக்கொண்டமை
சிவபெருமான் பூணூலை வலம் படவே அணிதல்
சிவபெருமான் பெரிய இருடி
சிவபெருமான் பெரியோர்க்குப் பெரியவன்
சிவபெருமான் பெருகுநிலைக் குறியாளர் அறிவு
சிவபெருமான் பெறும் பேறாதல்
சிவபெருமான் பேணிய அந்தணர்க்கு மறைப்பொருள்
சிவபெருமான் பேராயிரமுடையவன்
சிவபெருமான் பொடியாடுதல்
சிவபெருமான் பொருவார் (பொரப்படுவர்) இல்லாதவன்
சிவபெருமான் பொருளவர்க்குப் பொன்னுரையாய் நிற்றல்
சிவபெருமான் பொற்சுரங்கம்
சிவபெருமான் மதகளிறு போல்வான்
சிவபெருமான் மந்திரமும் தந்திரமும் ஆதல்
சிவபெருமான் மரகதமணியொடு விளங்கும் பொன்னொளி
சிவபெருமான் மருவிப் பிரியாதவன்
சிவபெருமான் மறப்பு இல்லாதவன்
சிவபெருமான் மறக்கருணையால் மாசுகழுவுதல்
சிவபெருமான் மறையான்
சிவபெருமான் மன்னவர்க்கு ஓர் அமுதம்
சிவபெருமான் மாக்கூத்தாடுதல்
சிவபெருமான் மாதேவன்
சிவபெருமான் மாயைக்கு அப்பாற்பட்டவன்
சிவபெருமான் மாயோனது உள்ளத்தில் வீற்றிருத்தல்
சிவபெருமான் மாயோனையும் மங்கையையும் பாகமாகக் கொள்ளுதல்
சிவபெருமான் மாவிரதம் தரித்தவன்
சிவபெருமான் மிகையெல்லாம் மிக்கவன்
சிவபெருமான் முக்காலமும் உணர்ந்தாரும் உணரலாகாதவன்
சிவபெருமான் முண்டத்திற் பொலிந்திலங்கு மேனியான்
சிவபெருமான் முதலாகி நடுவாகி முடிவாதல்
சிவபெருமான் முதலும் இறுதியுமாதல்
சிவபெருமான் முழு முதல்
சிவபெருமான் முதல்வனாதல் 2138, 2188
சிவபெருமான் முதற் காரணமும் காரியமும் ஏதுவுமாய் நிற்றல்
சிவபெருமான் முப்பொறிகளிலும் நின்று அவற்றைத் தொழிற்படுத்துவோன்
சிவபெருமான் மும்மூர்த்திகளைப் படைத்தல்
சிவபெருமான் முன்னுமாய்ப் பின்னுமாய் நிற்றல்
சிவபெருமான் முருகவேளைப் பயந்தமை
சிவபெருமான் முல்லைக் கண்ணி முடியனாதல்
சிவபெருமான் முழுமுதல்
சிவபெருமான் முன்னே முளைத்தமை 2275, 2148
சிவபெருமான் மூர்த்தி
சிவபெருமான் மூர்த்தி தீர்த்தம் தலங்களாதல்
சிவபெருமான் மூவராய் நிற்றல்
சிவபெருமான் மூவரைக் காத்து முப்புரம் எரித்தது
சிவபெருமான் மூவாது மூத்தவன்
சிவபெருமான் மூவுருவின் முதல் உரு
சிவபெருமான் மெய்யடியார் வேண்டியதையே வேண்டுதல்
சிவபெருமான் மேகம் ஊர்ந்தமை
சிவபெருமான் மேலார்கண் மேலார்கண் மேலான் 2446, 2663
சிவபெருமான் "யாதானுமாக" என நினைந்தார்க்கு எளியனாதல்
சிவபெருமான்யாரும் இகழப்படாதவன்
சிவபெருமான் யாவராலும் வணங்கப்படுதல்
சிவபெருமான் யாவராலும் வணங்கப்படும் முழுமுதற் கடவுள்
சிவபெருமான் யானைத் தோலைப் போர்த்த காரணம்
சிவபெருமான் யானையை உரித்த வரலாறு
சிவபெருமான் வகையெல்லாம் உடையவன்
சிவபெருமான் வஞ்சக்கள்வன்
சிவபெருமான் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்குமானவன்
சிவபெருமான் வராகத்தின் செருக்கினை அடக்கினமை
சிவபெருமான் வளைவிலி
சிவபெருமான் வாமனனார் மாகாயத்து உதிரம் கொண்டமை
சிவபெருமான் வாயான் மனத்தான் முதலியவனாதல்
சிவபெருமான் வானோர்க்குச் சுடராதல்
சிவபெருமான் விசயன்முன் வேடனாகிச் சென்றமையை வில்லிபுத்தூரார் கூறியது
சிவபெருமான் விசயன் வியப்புக்காண விரும்பியது
சிவபெருமான் விண் முதலிய பூதங்களில் ஒன்றுமுதல் ஐந்து ஈறாக நிற்றல்
சிவபெருமான் வித்தை எல்லாவற்றிற்கும் தலைவன்
சிவபெருமான் விபூதிப் பை வைத்திருத்தல்
சிவபெருமான் விரிந்தான் குவிந்தான்
சிவபெருமான் விரும்புவது அன்பு ஒன்றையே
சிவபெருமான் விழவொலியும் வேள்வொலியும் ஆனவன்
சிவபெருமான் வீடுபேறேயன்றிப் பிற பயன்களையும் தருவோனாதல்
சிவபெருமான் வெண்முகிலாய் மழை பொழிவான்
சிவபெருமான் வெள்ளானைக்கு வீடு அருளியது
சிவபெருமான் வெண்டலை அணிந்தமை
சிவபெருமான் வேண்டுவார் வேண்டுவதே ஈதல்
சிவபெருமான் வேதங்களையும் ஆகமங்களையும் பலர்க்கு அறிவுறுத்தினமை
சிவபெருமான் வேதத்தின் பண்பினான்
சிவபெருமான் வேதம் ஓதும் காரணம்
சிவபெருமான் வேத வித்து
சிவபெருமான் வேழமுகத்தவனைப் படைத்தமை
சிவபெருமான் வேள்வியுள் கொல்லப்பட்டதனை ஏற்றல்
சிவனேயென்றிருத்தல்
சிவன் உலகமே அமருலகமாதல்
சிவன் என்பதன் பொருள்
'சிற்றம்பலம்' - விளக்கம்
சின ஏறு