தகரவித்தை 2146, 2250, 2650
தக்கன் வேள்வியில் இயமன் கால் முரிக்கப்பட்டமை
தடவரல்
தத்துவம்
தந்திரகலை முதலியவற்றின் விளக்கம்
தந்திரம்
தந்தை, தாய், உடன்பிறந்தார், தாரம், புத்திரர் ஒருவரும் உறவாகாமை
தமிழ் மந்திரங்கள் 'போற்றி' முதலிய முடிபுகளை யுடையனவாய் இருத்தல்
தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாயினார்க்கு இயல்பு
தயாமூல தன்மம் என்னும் தத்துவம்
தயாமூல தன்ம வழி
தரவு
தருமி பொற்கிழி பெற்றதைக் குறிக்கும் உள்ளுறை யுவமம்
தலயாத்திரையைப் பணித்தமை
தற்பரம்
தன்னவன்
தன்னான் 2376, 2544