| 713 | காவிரியின் கரைக் கண்டிவீரட்டானம், கடவூர் வீரட்டானம், காமரு சீர் அதிகை மேவிய வீரட்டானம், வழுவை வீரட்டம், வியன் பறியல் வீரட்டம், விடை ஊர்திக்கு இடம் ஆம் கோவல் நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம், கோத்திட்டைக் குடிவீரட்டானம், இவை கூறி நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால், நமன் தமரும், “சிவன்தமர்!” என்று அகல்வர், நன்கே. |