707வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி,
                             விசயமங்கை, வியலூர்,
ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணாமலை,
                      ஆலங்காடும், அரதைப்பெரும்-
பாழி, பழனம், பனந்தாள், பாதாளம்,
           பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண்
காழி, கடல் நாகைக்காரோணத்தும்,
                  கயிலாய நாதனையே காணல் ஆமே.