கங்கா நாயகன் 230
கங்கை ஆயிரமுகம் உடையாள் 557
கங்கை சடைமேல் கரந்தான் 782
கங்கை நங்கையாள் 566
கங்கை மணவாளன் 536
கச்சி மூதூர் 47
கச்சு 32
கடக்களிறு 734
கடல் ஏழு 99
கடல்கொளமிதந்த கழுமலம் 593
கடல் நாகைக் காரோணம் 467
கடவூர் மயானம் 540
கடுவரி மாக்கடலுள் காய்ந்தவன் 846
கடுவன் 939
கடுவன் 442
கட்டங்கம் 140
கட்டுவாங்கம் 576
கணநாதன் 261
கணநாதன் 709
கணபதி 475
கணபதி 43
கணம் புல்லன் 563
கண்டம் உடைக்கருநஞ்சு 99
கண்டம் கறுத்தான் 584
கண்டார் காதலிக்கும் கணநாதன் 259
கண்ணறையன் 475
கண்ணின்மேல் ஒருகண்ணுடையான் 609
கண்ணுதலான் 693
கண் புதைத்தல் 159
கதம் 32
கபாலம் 927
கமை 260
கம்பன் 624
கயிலை 696
கரந்தை 984
கரந்தை 776
கரிய கண்டன் 688
கரிய கறைக்கண்டன் 815
கரிய பாம்பு 913
கரிய மால் 80
கருக்குவாய்ப் பெண்ணை 408
கருங்கண்டன் 596
கருணையங்கடல் 887
கருதாதவர் 989
கருந்தடங்கண்ணி 662
கரும வீரன் 338
கரும்பாருங்கழனி 232
கரும்புவில் 164
கரும்புன்னை 164
கரைக்கால் 936
கலிகடி அந்தணர் 159
கலிக்கச்சி 94
கலிவலம் 687
கலைசேர் கையினன் 271
கலைமான் மறி 782
கல்லால் நிழல் 15
கல்லால் நிழல் 219
கவரிமா மயிர் 758
கவ்வை 834
கழல் அடி 681
கழித்தலைப்பட்ட நாய் 554
கழுநீர் 947
கழைக்கொள் கரும்பு 91
களிவண்டின் கணம் 157
களேபரம் 686
கள்வாய கருங்குவளை 404
கள்ளப் பிள்ளை 588
கள்ளி 355
கற கற இழுக்கை 554
கறி 754
கறிவிரவு நெய்சோறு 476
கறைக்கண்டன் 400
கறைகொள் வேலுடைக் காலன் 672
கறைக்கொள் மணிகண்டம் 90
கறைமிடற்றன் 905
கறை யணிமிடறு 601
கறையாரும் மிடறு 280
கறையூரிற் பாண்டிக்கொடு முடி 488
கற்ற கல்வியிலும் இனியான் 574
கற்குடிக்கற்பகம் 278
கனலுடைமா மழு 107
கனலேந்து கையான் 233