சித்தவடமடத்தில் சென்னிமேல் திருவடி நீட்டினமை 383
சிம்மாந்து (செம்மாந்து என்பதன் மரூஉ) 299
சிலந்தியார் என உயர்திணையாக அருளியது 665
சிலநெல் 199
சில்லை 11
சிவக்கொழுந்து (பொருள் விளக்கம்) 655
சிவபெருமான் எல்லாச் சமயங்களிலும் இருந்து அருள்பவன் 568
சிவபெருமான் காளியோடு நடனப்போர் செய்தது 712
சிவபெருமான் சண்டேசுரரைத் தம்மோடு ஒப்பவைத்தமை என்பதன் விளக்கம் 170
சிவபெருமானுக்கு விடை 581
சிவபெருமானுக்கு வெண்மை நிறம் கூறப்படுதல் 421
சிவோகம்பாவனை 554