Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.19 திருநின்றியூர்
நட்டராகம்
1அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்;
பற்றவனார்; “எம் பராபரர்” என்று பலர் விரும்பும்
கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .
உரை