தொடக்கம் |
|
|
2 | பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்! அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும், உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
5 | இலை கொள் சோலைத்தலை இருக்கும் வெண் நாரைகாள்! அலை கொள் சூலப்படை அடிகள் ஆரூரர்க்கு, கலைகள் சோர்கின்றதும், கன வளை கழன்றதும், முலைகள் பீர் கொண்டதும், மொழிய வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
3 | தூண்டா விளக்கின் நற்சோதீ! தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்! பூண்டாய், எலும்பை! புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே! பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய ஆண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
|
7 | வண்டு ஆர் குழலி உமை நங்கை பங்கா! கங்கை மணவாளா! விண்டார் புரங்கள் எரி செய்த விடையாய்! வேத நெறியானே! பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா! பழையனூர் மேய அண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
|
10 | பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன், பழையனூர் மேய அத்தன், ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பு ஆகிச் சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்- பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே. |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next