தொடக்கம் |
|
|
7.61 திருக்கச்சி ஏகம்பம் தக்கேசி |
1 | ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! . |
|
உரை
|
|
|
|
|
2 | உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை, பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை, அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! . |
|
உரை
|
|
|
|
|
3 | திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை, கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை, வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! . |
|
உரை
|
|
|
|
|
4 | குண்டலம் திகழ் காது உடையானை, கூற்று உதைத்த கொடுந்தொழிலானை, வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை, வாள் அரா மதி சேர் சடையானை, கெண்டை அம் தடங்கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! . |
|
உரை
|
|
|
|
|
1 | அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன், சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு, எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே? |
|
உரை
|
|
|
|
|
3 | முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய, செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு, என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே? |
|
உரை
|
|
|
|
|
5 | கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்; சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய் அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு- இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே? |
|
உரை
|
|
|
|
|
7 | கொம்பு அன நுண் இடையாள் கூறனை, நீறு அணிந்த வம்பனை, எவ் உயிர்க்கும் வைப்பினை, ஒப்பு அமராச் செம்பொனை, நல்மணியை,-தென்திரு ஆரூர் புக்கு- என்பொனை, என் மணியை, என்றுகொல் எய்துவதே? |
|
உரை
|
|
|
|
|
9 | மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா மலர்மேல் அண்ணலும், நண்ண(அ)ரிய ஆதியை மாதினொடும்- திண்ணிய மா மதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு- எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே? |
|
உரை
|
|
|
|
|
10 | மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன் பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார் பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே. |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next