தொடக்கம் |
|
|
2 | சிகரத்து இடை இள வெண்பிறை வைத்தான் இடம், தெரியில் முகரத்து இடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம், தகரத்து இடை தாழைத்திரள் ஞாழல்-திரள் நீழல், மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
4 | நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்) வடி மார்பன், உரை விரவிய உத்தமன், இடம் உணரல்(ல்) உறு, மனமே! குரை விரவிய குலை சேகரக் கொண்டல்-தலை விண்ட வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
6 | அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப் படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்- கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: getString