Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.81 திருக்கழுக்குன்றம்
நட்டபாடை
1கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே
நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்-
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
உரை