பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
294

131

131. மன்னுந் திருவருந் தும்வரை
        யாவிடின் நீர்வரைவென்
    றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
        வாடுதிரும்பரெலாம்
    பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
        சோதிசிற் றம்பலத்தான்
    பொன்னங் கழல்வழுத் தார்புல
        னென்னப் புலம்புவனே.