174. மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ் போதுற்ற பூம்பொழில் காள்கழி காளெழிற் புள்ளினங்காள் ஏதுற் றழிதியென் னீர்மன்னு மீ்ர்ந்துறை வர்க்கிவளோ தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை செப்புமினே.