224. மயிலெனப் பேர்ந்திள வல்லியி னொல்கிமென் மான்விழித்துக் குயிலெனப் பேசுமெங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய் அயிலெனப் பேருங்கண் ணாயென் கொலாமின் றயர்கின்றதே.