பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
156

24

24. லிலங்கலைக் கால்விண்டு மேன்மே
        லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
   கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
        காய்கமழ் கொன்றைதுன்றும்
   அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
        தானரு ளில்லவர்போல்
   துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
        லுள்ளந் துயர்கின்றதே.