பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
432

245

245. பூங்கயி லாயப் பெரருப்பன்
        திருப்புலி யூரதென்னத்
    தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
        திவ்விடஞ் சென்றெதிர்ந்த
    வேங்கையின் வாயின் வியன்கைம்
        மடுத்துக் கிடந்தலற
    ஆங்கயி லாற்பணி கொண்டது
        திண்டிற லாண்டகையே.