259. கலரா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்கன் பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப் புலராஇரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல் மலரா வரும்மருந் தும்மில்லை யோநும் வரையிடத்தே.