27. ஆலத்தி னாலமிர் தாக்கிய கோன்தில்லை யம்பலம்போற் கோலத்தி னாள் பொருட்டாக வமிர்தங் குணங்கெடினுங் காலத்தி னான்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற் சீலத்தை நீயும் நினையா தொழிவதென் தீவினையே.