278. மன்செய்த முன்னாள் மொழிவழியே அன்ன வாய்மைகண்டும் என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாவென தின்னுயிரும் பொன்செய்த மேனியன் றில்லை யுறாரிற் பொறையரிதாம் முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே.