284. மாட்டியன் றேயெம் வயிற்பெரு நாணினி மாக்குடிமா சூட்டியன் றேநிற்ப தோடிய வாறிவ ளுள்ளமெல்லாங் காட்டியன் றேநின்ற தில்லைத்தொல் லோனைக்கல் லாதவர்போல் வாட்டியன் றேர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே.