பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
496

294

294. இளையா ளிவளையென் சொல்லிப்
        பரவுது மீரெயிறு
    முளையா அளவின் முதுக்குறைந்
        தாள்முடி சாய்த்திமையோர்
    வளையா வழுத்தா வருதிருச்
        சிற்றம் பலத்துமன்னன்
    திளையா வருமரு விக்கயி
        லைப்பயில் செல்வியையே.