3. பாயும் விடையரன் றில்லையன் னாள்படைக் கண்ணிமைக்குந் தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி ஆயு மனனே யணங்கல்ல ளம்மா முலைசுமந்து தேயு மருங்குற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே.