பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
503

300

300. இருந்துதி யென்வயிற் கொண்டவன்
        யான்எப் பொழுதுமுன்னும்
    மருந்து திசைமுகன் மாற்கரி
        யோன்தில்லை வாழ்த்தினர்போல்
    இருந்து திவண்டன வாலெரி
        முன்வலஞ் செய்திடப்பால்
    அருந்துதி காணு மளவுஞ்
        சிலம்பன் அருந்தழையே