31. கொடுங்கால் குலவரை யேழேழ் பொழிலொழில் குன்றுமன்று நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ லாந்தில்லை யீசன்வெற்பில் தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலந் தண்புனத்தே.