310. கற்பா மதிற்றில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த விற்பா விலங்கலெங் கோனை விரும்பலர் போல அன்பர் சொற்பா விரும்பின ரென்னமெல் லோதி செவிப்புறத்துக் கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே.