316. போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல் மாது குலாயமென் னோக்கிசென் றார்நமர் வண்புலியூர்க் காது குலாய குழையெழி லோனைக் கருதலர்போல் ஏதுகொ லாய்விளை கின்றதின் றொன்னா ரிடுமதிலே.