பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
164

32

32. வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
        இடையிது வாய்பவளந்
   துடிக்கின்ற வரவெற்பன் சொற்பரி
        சேயான் றொடர்ந்துவிடா
   அடிச்சந்த மாமல ரண்ணல்விண் 
        ணோர்வணங் கம்பலம்போற்
   படிச்சந் தமுமிது வேயிவ
        ளேஅப் பணிமொழியே.