33. குவளைக் களத்தம் பலவன் குரைகழல் போற்கமலத் தவளைப் பயங்கர மாகநின் றாண்ட அவயவத்தின் இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்துணை யும்பகர்ந்த கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே.