330. பணிவார் குழையெழி லோன்தில்லைச் சிற்றம் பலமனைய மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப் பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டுவண்தேர் அணிவார் முரசினொ டாலிக்கும் மாவோ டணுகினரே.