358. தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா தெவஞ்செய்து நின்றினி யின்றுனை நோவதென் அத்தன்முத்தன் சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார் நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந் தொடல்விடு நற்கலையே.