384. தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும் ஓவியங் கண்டன்ன வொண்ணு தலாள் தனக் கோகையுய்ப்பான் மேவியங் கண்டனை யோவந் தனனென வெய்துயிர்த்துக் காவியங் கண்கழு நீர்ச்செவ்வி வௌவுதல் கற்றனவே.