39. நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய் ஆயத்த தாயமிழ் தாயணங் காயர னம்பலம்போல் தேயத்த தாயென்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது மாயத்த தாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே.