48. பொய்யுடை யார்க்கரன்போலக லும்மகன் றாற்புணரின் மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும் மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான் பையுடை வாளர வத்தல்குல் காக்கும்பைம் பூம்புனமே.