பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
219

73

73. பொருளா வெனைப்புகுந் தாண்டு
        புரந்தரன் மாலயன்பால்
   இருளா யிருக்கு மொளிநின்ற
        சிற்றம் பலமெனலாஞ்
   சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
        செவ்வாய்த் துடியிடையீர்
   அருளா தொழியி னொழியா
        தழியுமென் னாருயிரே.