75. விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னிநிற்கும் அண்ணல் மடங்க லதளம் பலவ னருளிலர்போற் பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றொர் பெண்கொடியே.