89. பொன்னார் சடையோன் புலியூர் புகழா ரெனப்புரிநோய் என்னா லறிவில்லை யானொன் றுரைக்கிலன் வந்தயலார் சொன்னாரெனுமித் துரிசுதுன் னாமைத் துணைமனனே என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே.