ஐந்தாம் தந்திரம்

14. சாமீபம்

1பாசம் பசு ஆனது ஆகும் இச் சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இச் சாமீபம்
பாசம் சிரம் ஆனது ஆகும் இச் சாரூபம்
பாசம் கரைபதி சாயுச்சியமே.
உரை