வாழ்த்து
1வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞ் ஞானத்தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே.
உரை