இஞ்சி - மதில் 295
இடிஞ்சில் - அகல் 231
இப்பி - சிறுசங்கு 185
இயவுள் கடவுள் 349
இயக்கர்கோன் - குபேரன் 607
இயமானன் - உயிர் 41
இலயம் - தாளம் 689
இவுளி - குதிரை 803
இழுது - வெண்ணெய் 115
இளி - ஒலிக்குறிப்பு 182
இறால் - தேனடை 234
இறுக்கம் - ஒடுக்கம் 288
இறை - சிறிது 290