ஓகாளம் - உண்டதைக் கக்குதல் 85
ஓகை - உவகை 301
ஓடை - நெற்றிப்பட்டம் 56
ஓதம் - அலை 65
ஓரி - நரி 15
ஓரு - தேவர் உணவு 311
ஓருங்காது - ஒருமுகப்படாது 240
ஓருத்தல் - ஆண் 710
ஓவற - எஞ்சாது 349
ஓவாது - இடைவிடாது 22