பாகீரதி - கங்கை 491
பாசம் - பற்று 239
பாசம் - கயிறு 173
பாசுபதம் - அஸ்திரம் 237
பாந்தள் - பாம்பு 721
பாடகம் - சிலம்பு 138
பாடகம் - திருமால்கோயில் 710
பாடாலம் - பாதிரி 316
பாடி - பாசறை 454
பாண்டில் - இருக்கை 539
பாரிடம் - பூதகணம் 188
பார்த்தன் - அருச்சுனன் 237