வங்கம் - கப்பல் 312
வசுக்கள் - தேவர் பிரிவினர் 186
வசி - வசப்படுத்தல் 990
வடிக்கண் - மாவடுப்போன்ற கண் 53
வட்டணை - வளைத்து 8
வயிர் - கொம்பு 349
வழகு - மென்மை 306
வனம் - நீர் 737
வள்ளம் - கிண்ணம் 300