வாசி - மதிப்புக்குறை 945
வாசிகை - திருவாசி 188
வாத்தியவகை 31
வாமம் - இடப்பாகம் 581
வாமன் - திருமால் 340
வாமான் - குதிரை 266
வாலகிலியர் - பிரமனின் புதல்வர் 188
வானுகம் - மணல் 340
வாளி - அம்பு 285
வாள் - ஒளி 308
வான்கவி - தெய்வப் புலவர் 710