திருத்தொண்டர் புராணமும் - உரையும்39

முன் சேர்க்கை - 3
அருஞ்சொற்றொடரகராதி
(பாட்டு 1-632 வரை)
(எண்கள் - பாட்டு எண்கள்)
அகமருடம் 1956
அடிவலித்து2400
அந்தணர் சூளாமணியார்2445
அந்தமிலாத்திரு வேடம்2168
அந்தரதுந்துபி - தேவவாத்தியம்1995
அந்திமாலை1906
அபிமுகத்துத் திருவாயில்2479
அபிமுகத்துப்பீடிகை2463
அமுதாக்குவார்2465
அருஞானச்செந்தமிழ்2309
அருட்கருணைத் திருவாளன் 1978
அருமறைப் பொருள்2317
அருள் தாங்குவீர்2109
அல்குந்திறம்2063
அலர்முகம் 2046
அழனக்க பங்கயம்2197
அளவளாவிக் கலந்தருளினார்2491
அவ்விடையிருந்தும்2492
அறப்பெரும்பயன்2434
அறன்மலியுங் கான்யாறு2284
அறுவை யுத்தரியம் - மேலாடை1993
ஆக்கிய நல்வினைப் பேறு2284
ஆகரம்2051
ஆகுதி வேட்கும்1905
ஆடைவீசி2157
ஆணி (உரையாணி)2017
ஆணை நிகழ2234